தமிழ் - தமிழ் அகரமுதலி
    விழிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Alertness, watchfullness, vigilance. See உஷார். Colloq.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (Hind) s. watchfulness, விழிப்பு, உசாராயிருக்க, to be watchful. ஒருவனை உசார்செய்ய, to make one watchful.

வின்சுலோ
  • [ucār] ''s. (Hin.)'' Watchfulness, விழிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. hushyār. Alertness,watchfulness, vigilance. See உஷார். Colloq.