தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்ச்சி , ஆலோசனை , ஒற்றன் ; ஒற்றர் சூழ்ச்சி ; வினா ; மூக்குத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆராய்ச்சி. சான்றோருசாஅப்போல (தொல். பொ. 285, உரை.) 1. Subtle examination, close enquiry into niceties;
  • ஒற்றன். (திவா.) 2. Spy;
  • மூக்குத்தி. (L.) Pointed-leaved hogweed;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உசாவு, s. advice, counsel, ஆலோ சனை; 2. enquiry, asking, ஆராய்வு; 3. spies, ஒற்றர். (sing. & pl.) உசாவுகேட்க, to ask counsel. உசாவுதுணை, உசாத்துணை, a faithful companion, a counsellor. உசாவு துணையாயிருக்க, to give advice, to assist with good counsel.
  • உசாதேவி, s. one of the consorts of the Sun; goddess of the dawn. உசற்காலம், உஷாகாலம், உஷற்காலம், day-break, 5 naligas before daybreak.

வின்சுலோ
  • [ucā ] --உசாதேவி, ''s.'' [''prop.'' உஷா யாதேவி.] One of the consorts of the sun, சூரியன்மனைவி--the other is சாயாதேவி.
  • --உசாவு, ''v. noun.'' Consulta tion, inquiry, examination, espionage, ஆராய்வு. 2. ''s.'' Searchers, examiners, spies, ஒற்றர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Subtle examination,close enquiry into niceties; ஆராய்ச்சி. சான்றோருசாஅப்போல (தொல். பொ. 285, உரை). 2. Spy;ஒற்றன். (திவா.)
  • n. Pointed-leaved hogweed;மூக்குத்தி. (L.)