தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைகறை , சூரியன் உதிப்பதற்கு முன் ஐந்து நாழிகைக் காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடியற்காலம். (யாழ். அக.) Dawn;

வின்சுலோ
  • [ucaṟkālam] ''s.'' [''prop.'' உஷற்கா லம்.] Day-break, வைகறை; [''ex'' உஷஸ், dawn.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உசல் +.Dawn; விடியற்காலம். (யாழ். அக.)