தமிழ் - தமிழ் அகரமுதலி
    உம் தங்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உன்தங்கை. மூக்குங்கை யரியுண்டாள் (கம்பரா. சூர்ப்பண. 125). Your sister younger than you;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (உன் தங்கை), your younger sister.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உன்மாதா, உன்றங்கை.

வின்சுலோ
  • [ungkai] ''s.'' Your younger sister, உன்றங்கை. (ஸ்காந்தம்.) See நுங்கை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உன் + கை part. Yoursister younger than you; உன்தங்கை. மூக்குங்கையரியுண்டாள் (கம்பரா. சூர்ப்பண. 125).