தமிழ் - தமிழ் அகரமுதலி
    உம்மென்றொலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உம்மென்ªறுலித்தல். காமர் வில்லாளியாகி யுங்கரித்து (திருக்காளத். பு. 6, 39). To utter the exclamatory sound of 'hum' expressive of contempt or displeasure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < hum-kāra. To utter the exclamatory sound of`hum' expressive of contempt or displeasure;உம்மென்றொலித்தல். காமர் வில்லாளியாகி யுங்கரித்து(திருக்காளத். பு. 6, 39).