தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : உங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவ்விடம். தனயரைக் கண்டிரோ வுங்க ணென்ன (சேதுபு. அக்கினி. 32). Yonder, where the person spoken to is, chiefly poetic;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < உ + கண். Yonder,where the person spoken to is, chiefly poetic;உவ்விடம். தனயரைக் கண்டிரோ வுங்க ணென்ன (சேதுபு. அக்கினி. 32).