தமிழ் - தமிழ் அகரமுதலி
    மக்கிப்போதல் ; மெலிதல் ; இற்றுப்போதல் ; அஞ்சுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெலிதல். அவள் துக்கத்தால் உக்கிப்போகிறாள். Loc. 2. To pine away, waste away;
  • மக்கிப்போதல். உக்கினமரம். 1. To rot, decay, moulder;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < உட்கு-. [M.ukku.] 1. To rot, decay, moulder; மக்கிப்போதல். உக்கினமரம். 2. To pine away, waste away;மெலிதல். அவள் துக்கத்தால் உக்கிப்போகிறாள். Loc.