தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலவங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலவங்கம். (சங். அக.) Clove;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. become worm-eaten; rot, decay, moulder, இற்றுப்போ; 2. pine or waste away, மெலி. உக்கல், v. n. rottenness, putridity, a rotten thing. உக்கிப்போக, to pine away. உக்கின மரம், a worm-eaten, rotten tree.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலவங்கம்.

வின்சுலோ
  • [ukku] கிறது, உக்கினது, உக்கும், உக்க, ''v. n.'' To rot, decay, moulder, perish, உக் கிப்போக. 2. To dread, fear, பயப்பட. உக்கதலமணியுரகரரசற்கென்றால். If the king of serpents which inhabits the abyss be shocked- துக்கத்தினாலுக்கிப்போனான். He is wasted with grief, he is pining away.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Clove; இலவங்கம். (சங்.அக.)