தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருவசம்பு ; ஏழாம் சுருதியின் பேதங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏழாஞ்சுருதியின் பேதங்களுள் ஒன்று. (பரத. இராக. 46.) A variety of the seventh note of the gamut;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருவசம்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ugrā. A variety ofthe seventh note of the gamut; ஏழாஞ்சுருதியின்பேதங்களுள் ஒன்று. (பரத. இராக. 46.)