தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறுதிக்காலத்தில் செய்யும் கோதானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரணகாலத்திற் செய்யுங் கோதானம். அவர் உக்கிராந்தி வாங்கினார். Departure, usually of life or soul from the body; death; colloquially applied to the ceremony of giving away a cow uttering mantra with the prayer that a dying person may pass away without much suffering;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. departure -- of life or soul from the body; (coll.) a ceremony of giving away a cow with the prayer that a dying person may pass away without suffering; கோதானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ut-krānti.Departure, usually of life or soul from the body;death; colloquially applied to the ceremony ofgiving away a cow uttering mantra with theprayer that a dying person may pass awaywithout much suffering; மரணகாலத்திற் செய்யுங்கோதானம். அவர் உக்கிராந்தி வாங்கினார்.