தமிழ் - தமிழ் அகரமுதலி
    களஞ்சியம் காப்பவன் ; சரக்கறை மேற்பார்ப்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரக்கறை மேற்பார்ப்போன். Steward in charge of provisions, storekeeper;

வின்சுலோ
  • ''s.'' A steward.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உக்கிராணம் +. Steward in charge of provisions, storekeeper; சரக்கறை மேற்பார்ப்போன்.