தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவமூர்த்தங்களுள் ஒன்று , வீரபத்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • க்ஷத்திரியனுக்குச் சூத்திரப்பெண்ணிடம் பிறந்தவன். (சைவச. பொது. 466, உரை.) 2. One born of a Kṣatriya father and Sūdra mother;
  • சிவமூர்த்தங்களுள் ஒன்று. (காஞ்சிப்பு.சிவபுண். 15.) A mani-festation of šiva;
  • வீரபத்திரன். (பிங்.) 1. Vīra-bhadra;

வின்சுலோ
  • ''s.'' Siva, சிவன். Wils. p. 137. UGRA. 2. Veerapattra, வீரபத்தி ரன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ugra. 1. Vīra-bhadra; வீரபத்திரன். (பிங்.) 2. One born of aKṣatriya father and Sūdra mother; க்ஷத்திரியனுக்குச் சூத்திரப்பெண்ணிடம் பிறந்தவன். (சைவச.பொது. 466, உரை.)
  • n. < ugra. A manifestation of Šiva; சிவமூர்த்தங்களுள் ஒன்று. (காஞ்சிப்பு. சிவபுண். 15.)