தமிழ் - தமிழ் அகரமுதலி
    கஞ்சா முதலியவற்றின் புகை குடிக்குங் கருவி , கஞ்சாக் குடுக்கை ; கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள். (யாழ். அக.) Toddy;
  • கஞ்சா முதலியவற்றின் புகைகுடிக்குங் கருவி. Hookah, Turkish tobacco pipe and its apparatus by which smoke is drawn through water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind) a hookah, a pipe for smoking.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கஞ்சாக்குடுக்கை, கள்.

வின்சுலோ
  • [ukkā] ''s. (Hin.)'' A Turkish pipe used for smoking கஞ்சா, &c., a hookah, கஞ் சாமுதலியபுகைகுடிக்குங்கருவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. huqqa. Hookah,Turkish tobacco pipe and its apparatus bywhich smoke is drawn through water; கஞ்சாமுதலியவற்றின் புகைகுடிக்குங் கருவி.
  • n. Toddy; கள். (யாழ். அக.)