தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதனழிவு ; உளுத்தது ; பக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்கம். (W.) Side;
  • உளுத்தது. (W.) 2. That which is rotten or decayed;
  • பதனழிவு. 1. Rottenness, putridity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. side, பக்கம்; 2. (உட்கு) rottenness, putridity, அழுகல்; that which is rotten or decayed, உளுத்தது.

வின்சுலோ
  • [ukkl] ''s.'' Side, பக்கம். ''(p.)''
  • ''s. [vul.]'' Rottenness, pu tridity, பதனழிவு. 2. Any thing rotten or perished, உளுத்தது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உட்கு-. 1. Rottenness,putridity; பதனழிவு. 2. That which is rottenor decayed; உளுத்தது. (W.)
  • n. cf. ஒக்கல். [M. ukkal.]Side; பக்கம். (W.)