தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிருதங்க வலந்தரையின் நடுப்பாகத்துக்கு மேலுள்ள பாகம். (கலைமகள், xii, 400.) The part just above the middle of the valantarai of a mirutaṅkam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உள்+ கரை +. The part just above the middle ofthe valantarai of a mirutaṅkam; மிருதங்க வலத்தரையின் நடுப்பாகத்துக்கு மேலுள்ள பாகம். (கலைமகள், xii, 400.)