தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருதுபோல உங்காரம் போடல் ; கக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாந்திசெய்தல்.(W.) To vomit;
  • உக்காரமிடுதல். (W.) To bellow, as a bull;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. cf. huṅ-kāra. To bellow, as a bull; உக்காரமிடுதல். (W.)
  • 11 v. tr. < ud-gāra.To vomit; வாந்திசெய்தல். (W.)