தமிழ் - தமிழ் அகரமுதலி
    செலுத்துதல் ; எழுப்புதல் ; பதித்தல் ; எழுதல் ; உயரவெழும்புதல் ; அம்பு முதலியவற்றை விடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுப்புதல். பலபுரவி நீறுகைப்ப (மதுரைக். 184). 2. To stir up, as dust;
  • பதித்தல். நீலமொன் றுகைக்கு நிறைந்த கணையாழி (பணவிடு. 97). 3. To set, as a gem;
  • எழுதல். உகத்தின் முடிவினி லுகைத்த கனைகடல் (கலிங். 342. புதுப். 11, 44). 1. To rise;
  • உயரவெழும்புதல். கொடித்தடந் தேரினின் றுகைத்துமுன் குதியா (பாரத. நிரைமீ. 41). 2. To leap, jump up;
  • செலுத்துதல். பெருந்தோணி பற்றி யுகைத்தலும் (திருவாச. 30, 4). 1. To drive, as a carriage; to ride, as a horse; to row, as a boat; to discharge, as an arrow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of உகை-.1. To drive, as a carriage; to ride, as a horse;to row, as a boat; to discharge, as an arrow;செலுத்துதல். பெருந்தோணி பற்றி யுகைத்தலும் (திருவாச. 30, 4). 2. To stir up, as dust; எழுப்புதல்.பலபுரவி நீறுகைப்ப (மதுரைக். 184). 3. To set, asa gem; பதித்தல். நீலமொன் றுகைக்கு நிறைந்த கணையாழி (பணவிடு. 97).--v. intr. 1. To rise; எழுதல்.உகத்தின் முடிவினி லுகைத்த கனைகடல் (கலிங். 342.புதுப். 11, 44). 2. To leap, jump up; உயரவெழும்புதல். கொடித்தடந் தேரினின் றுகைத்துமுன் குதியா(பாரத. நிரைமீ. 41).