தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிந்துதல் , சிதறுதல் ; சொரிதல் ; உதிர்த்தல் ; வெளியிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிதறுதல். ஊஉ னன்மையி னுன்ணா துகுத்தென (மலைபடு. 148). 1. To let fall, spill, scatter;
  • சொரிதல். மென் பழனுகுத்த தேனும் (நைடத. நாட்டுப். 20). 5. To pour;
  • சிந்துதல். நெடுங்கணீ ருகுத்து (சிலப். பதிக. 32). 4. To shed, as tears;
  • வெளியிடுதல். சீற்றமுகுத்த செந்தீ (கம்பரா. இராவணன்றா. 27). 3. To emit, pour out;
  • உதிர்த்தல். பழன மஞ்ஞை யுகுத்த பீலி (புறநா. 13). 2. To cast, as leaves; to exuviate, as a bird its feathers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of உகு-.[K. ugisu.] 1. To let fall, spill, scatter; சிதறுதல். ஊஉ னன்மையி னுண்ணா துகுத்தென (மலைபடு.148). 2. To cast, as leaves; to exuviate, as a birdits feathers; உதிர்த்தல். பழன மஞ்ஞை யுகுத்த பீலி(புறநா. 13). 3. To emit, pour out; வெளியிடுதல்.சீற்றமுகுத்த செந்தீ (கம்பரா. இராவணன்றா. 27). 4.To shed, as tears; சிந்துதல். நெடுங்கணீ ருகுத்து(சிலப். பதிக. 32). 5. To pour; சொரிதல். மென்பழனுகுத்த தேனும் (நைடத. நாட்டுப். 20).