தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : உகமுடிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊழிமுடிவு. உகாந்தத்து மஞ்சின் (பாரத. காண்டவ. 9). End of an age or of a yuga;

வின்சுலோ
  • [ukāntm] ''s.'' The end of an age, உகமுடிவு. 2. The final deluge, உகப்பிரளயம். 3. ''(fig.)'' Excessive rain, wind, sun shine, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yuga + anta.End of an age or of a yuga; ஊழிமுடிவு. உகாந்தத்து மஞ்சின் (பாரத. காண்டவ. 9).