தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் ; அனுகூலம் ; உகவைப்பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிழ்ச்சி. உகவையா னெஞ்சமுள்ளுருகி (திவ். திருவாய். 6, 2, 9). Joy, happiness;
  • அநுகூலம். உள்குவார்கட்குகவைகள் பலவுஞ் செய்து (தேவா. 1146, 5). 1. Favour;
  • . 2. See உகவைப்பொன். (S. I. I. iii, 38.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உக-. Joy, happiness;மகிழ்ச்சி. உகவையா னெஞ்சமுள்ளுருகி (திவ். திருவாய்.6, 2, 9).
  • n. < உக-. 1. Favour;அநுகூலம். உள்குவார்கட்குகவைகள் பலவுஞ் செய்து(தேவா. 1146, 5). 2. See உகவைப்பொன். (S. I. I.iii, 38.)