தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதித்தல் ; மகிழச்சி மிகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதித்தல். பேய்பிண மிக்கனவென்றுகளித்தனவே (பாரத. பதினாறாம். 51). 1. To leap, jump;
  • மகிழ்ச்சிமிகுதல். மேலைத்தொண் டுகளித்து (திவ். திருவாய். 10, 8, 7). 2. To delight, exult;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < உகளு-. 1.To leap, jump; குதித்தல். பேய்பிண மிக்கனவென்றுகளித்தனவே (பாரத. பதினாறாம். 51). 2. To delight,exult; மகிழ்ச்சிமிகுதல். மேலைத்தொண் டுகளித்து(திவ். திருவாய். 10, 8, 7).