தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிசின் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிசின். (காமதீப.) Gum;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. leap, jump, குதி; 2. delight, exult, மகிழ்; 3. overflow, பாய் as in `திசை நான்கு முகளித்தேறி' (பாரதம்).

வின்சுலோ
  • [ukḷi] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To leap, குதிக்க. 2. To overflow, பாய. ''(p.)'' திசைநான்குமுகளித்தேறி. (The sea) over flowing its bounds on all sides. (பாரதம்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Gum; பிசின். (நாமதீப.)