தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாள் ; பூமி ; பாம்பு ; இரண்டு ; தலைப்பாட்டு ; ஊழி ; நுகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊழி. உகம்பல சென்றன (கந்தபு. மேருப். 66). 1. Age of the world, long mundane period of years;
  • இணை. 2. Pair;
  • நுகம். 3. Yoke;
  • பாம்பு. (அக. நி.) Serpent;
  • பூமி. (பிங்.) Earth, world;
  • தலைப்பாட்டு. (சிலப். 14, 156, உரை.) Leading song;
  • நாள். (அக. நி.) Day;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (யுகம்) s. one of the 4 ages or yugas, an epoch, a period of time; 2. end, முடிவு; 3. pair, இணை; 4. yoke, நுகம். உகம் முடிந்தாப்போலே பேசுகிறாய், you speak as if the world were coming to an end. உகாந்தம், the end of an age, the final deluge. கலியுகம், the present iron age of the world, Kaliyuga.
  • s. the earth, பூமி; 2. snake, பாம்பு; 3. day, நாள்; 4. leading song, தலைப்பாட்டு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிருதயுகம், திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம்.

வின்சுலோ
  • [ukam] ''s.'' Any one of the four Yugas, an age of the world. (See யுகம்.) 2. ''(p.)'' End, முடிவு. 3. A pair, a couple, இரண்டு. உகமுடிந்தாற்போலேபேசுகிறாய். Thou speak est as if the world were at an end.
  • [ukm] ''s.'' The earth, பூமி. 2. (திவா.) Snake, பாம்பு. 3. Day, நாள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < yuga. 1. Age of theworld, long mundane period of years; ஊழி.உகம்பல சென்றன (கந்தபு. மேருப் 66). 2. Pair;இணை. 3. Yoke; நுகம்.
  • n. prob. ura-ga. Serpent;பாம்பு. (அக. நி.)
  • n. cf. உலகம். Earth, world;பூமி. (பிங்.)
  • n. (Nāṭya.) Leading song;தலைப்பாட்டு. (சிலப். 14, 156, உரை.)
  • n. < yuga. Day; நாள். (அக. நி.)