தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்ச்சி ; மகிழ்ச்சி ; விருப்பம் ; விரும்பி வாழிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்ச்சி. (தொல். சொல். 306.) Height, elevation;
  • விருப்பம். 3. Wish, choice;
  • மகிழ்ச்சி. பூதலத்தோ ருகப்பெய்த (திருவாச. 11, 5). 1. Pleasure, joy;
  • விரும்பி வசிக்கு மிடம். இராவணணை... யெய்தா னுகப்பு (திவ். இயற். நான்மு. 28). 2. Happy resort, favourite resort;

வின்சுலோ
  • --உகவை, ''v. noun.'' Plea sure, joy, மகிழ்ச்சி.
  • [ukppu] ''s.'' Height, elevation, உயர்ச் சி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உக-. Height, elevation; உயர்ச்சி. (தொல். சொல். 306.)
  • n. < உக-. 1. Pleasure,joy; மகிழ்ச்சி. பூதலத்தோ ருகப்பெய்த (திருவாச. 11,5). 2. Happy resort, favourite resort; விரும்பிவசிக்கு மிடம். இராவணனை . . . யெய்தா னுகப்பு(திவ். இயற். நான்மு. 28). 3. Wish, choice; விருப்பம்.