தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெவிட்டுதல் ; அருவருப்பாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருவருப்பாதல். உகட்டிப்போந்த விஷயம். (திவ். திருக்குறுந். 4, வ்யா. பக். 17). To nauseate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < உவட்டு-.To nauseate; அருவருப்பாதல். உகட்டிப்போந்த விஷயம் (திவ். திருக்குறுந். 4, வ்யா. பக். 17).