தமிழ் - தமிழ் அகரமுதலி
    பங்கிடுதல் ; பிரிவுக்கணக்கு , வகுத்தற் கணக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வகுத்தற்கணக்கு. (W.) (Math.) Division;

வின்சுலோ
  • ''s.'' Division in arith metic, பாகாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஈவு +.(Math.) Division; வகுத்தற்கணக்கு. (W.)