தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனக்கசிவு ; இரக்கக்கொடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனக்கசிவு. Colloq. Compassion associated with liberality, sympathy;

வின்சுலோ
  • ''s.'' Liberality and com passion.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஈவு + இரக்கம்.Compassion associated with liberality, sympathy; மனக்கசிவு. Colloq.