தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈனுதல் ; ஈனப்பட்டது ; மரக்கன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈனுகை. மானீனு மீற்றினிடை (பிரபோத. 11, 88) 1. Bringing forth, applied to animals;
  • மரக்கன்று. 3. Young plant;
  • ஈனப்பட்டது. தலையீற்று. 2. Young one brought forth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (from ஈனு) bringing forth, ஈனுகை; 2. the young of a cow, buffalo or sheep. ஈற்றா, (ஈற்று+ஆ) a cow that has calved. தலையீற்று, முதலீற்று, first calving; 2. the first calf, firstling. மூன்றீற்றுமாடு, a cow that has calved thrice.

வின்சுலோ
  • [īṟṟu] ''v. noun.'' See under ஈனு, ''v.''
  • ''v. noun.'' Bringing forth, ஈனுகை. 2. ''s.'' That which is brought forth, whether animal or vegetable, ஈனப் பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஈன்-. [M. īṟṟu.] 1. Bringingforth, applied to animals; ஈனுகை. மானீனுமீற்றினிடை (பிரபோத. 11, 88). 2. Young onebrought forth; ஈனப்பட்டது. தலையீற்று. 3.Young plant; மரக்கன்று.