தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் ; நெருக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருக்கம். (W.) 2. Closeness, thickness;
  • துக்கம். என்னெஞ்சீறலை யாருக்குச்சொல்லி ஆற்றுவேன். (J.) 1. Grief, as of a broken heart; deep-seated sorrow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. grief, துக்கம்; 2. closeness, நெருக்கம்.

வின்சுலோ
  • [īṟl] ''s. [prov.]'' Regret, grief, deep seated sorrow, துக்கம். 2. Closeness, thick ness, நெருக்கம். ''(c.)'' என்னெஞ்சிலுள்ளவீறலையாருக்குச்சொல்லியாறுவே ன். To whom shall I tell the sorrows of my heart so as to be comforted.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இறு-. 1. Grief, as of abroken heart; deep-seated sorrow; துக்கம். என்னெஞ்சீறலை யாருக்குச்சொல்லி ஆற்றுவேன். (J.) 2.Closeness, thickness; நெருக்கம். (W.)