தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரம்பம் , மரம் அறுக்கும் வாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரம்பம். (திவா.) Saw;
  • அரிவாள். (அக. நி.) Sickle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஈர்- +. [M.īrvāḷ.]Saw; இரம்பம். (திவா.)
  • n. < id. +. Sickle; அரிவாள். (அக. நி.)