தமிழ் - தமிழ் அகரமுதலி
    இனிமை ; பெருமை ; நுண்மை ; குளிர்ச்சி ; வருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுண்மை. 1. Subtlety, minuteness;
  • வருத்தம். என்னையீர்மைசெய்து (திவ். திருவாய். 9, 6, 3). 2. Distress, pain, suffering;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குளிர்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஈர்-. 1. Subtlety,minuteness; நுண்மை. 2. Distress, pain,suffering; வருத்தம். என்னையீர்மைசெய்து (திவ். திருவாய். 9, 6, 3).