தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்டமிழ் , கேட்டற்கு இனிய தமிழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தண்டமிழ். Tamil, a sweet, melodious language;

வின்சுலோ
  • ''s.'' The agreeable Tamil language, குளிர்ந்ததமிழ். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Tamil,a sweet, melodious language; தண்டமிழ்.