தமிழ் - தமிழ் அகரமுதலி
    கார்காலத்து உடை , குளிர்கால உடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குளிர்காலத்திற்குரிய உடை. இளையரு மீர்ங்கட் டயர (கார்நாற். 22.) Clothing suitable for cold weather;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஈர் +. Clothingsuitable for cold weather; குளிர்காலத்திற்குரியஉடை. இளையரு மீர்ங்கட் டயர (கார்நாற். 22).