ஈர்த்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுத்தல் ; இழுத்தல் ; உரித்தல் ; பிளத்தல் ; எழுதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழுத்தல். சிறுதே ரீர்த்து (மணி. 7, 55). 1. To drag along, pull; to attract, as a magnet; to carry away, as a current;
  • அறுத்தல். ஈர்த்தவாய் தெரியாமல் வஜ்ரலேபகடிதமானாற்போல பொருந்திப் போரவும் ப்ராப்தம் (ரஹஸ்ய. 609). To saw, split;
  • உரித்தல். புலியி னீருரி யுடுக்குமோ (கந்தபு. ததீசியுத். 3). 2. To excoriate, as a tiger; to flay;
  • எழுதுதல். மென்றோட்பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித். 143, 32.) 3. To draw, paint, write;

வின்சுலோ
  • ''v. noun.'' Refreshing--for ஈரித்தல், &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of ஈர்-. 1. Todrag along, pull; to attract, as a magnet; tocarry away, as a current; இழுத்தல். சிறுதே ரீர்த்து(மணி. 7, 55). 2. To excoriate, as a tiger; to flay;உரித்தல். புலியி னீருரி யுடுக்குமோ (கந்தபு. ததீசியுத். 3).3. To draw, paint, write; எழுதுதல். மென்றோட்பெய்கரும் பீர்க்கவும் வல்லன் (கலித். 143, 32).
  • 11 v. tr. To saw, split;அறுத்தல். ஈர்த்தவாய் தெரியாமல் வஜ்ரலேபகடிதமானாற்போல பொருந்திப் போரவும் ப்ராப்தம் (ரஹஸ்ய. 609).