தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈரைக் கொல்லும் கருவி , ஈர்வலி ; உப்பிலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Species of stinking swallow-wort. See உப்பிலி. (மூ. அ.)
  • . See ஈர்வலி.

வின்சுலோ
  • --ஈர்கோலி--ஈர்வலி- ஈர்வாரி, ''s.'' [''vul.'' ஈருளி.] A kind of wooden comb for clearing the hair of nits.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Species of stinking swallow-wort. See உப்பிலி. (மூ. அ.)
  • n. < ஈர் + கொல்-.[M. īrkolli.] See ஈர்வலி.