தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாளத்து இரண்டு மாத்திரை பெற்றுவரும் செய்யுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டு மாத்திரை பெற்றுவருஞ் செய்யுள். (சிலப். 3, 136, உரை.) Musical composition sung with double beat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Musical composition sung with double beat;இரண்டுமாத்திரை பெற்றுவருஞ் செய்யுள். (சிலப். 3,136, உரை.)