தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதியின்மை , இரண்டுக்குற்றது ; ஐயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிச்சயமின்மை. நோயாளியின் காரியம் ஈரொட்டாயிருக்கிறது. 1. Uncertainty, doubt;
  • அந்தப் பொருளை ஈரொட்டாய் வாங்கியிருக்கிறது. 2. Conditional bargain.

வின்சுலோ
  • ''s.'' Uncertainty, doubt, crisis, criticalness, state of suspense, conditional bargain. ''(c.)'' நோயாளியின்காரியமீரொட்டாயிருக்கின்றது. The case of the patient is doubtful.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரண்டு + ஒட்டு-. 1.Uncertainty, doubt; நிச்சயமின்மை. நோயாளியின்காரியம் ஈரொட்டாயிருக்கிறது. 2. Conditional bargain. அந்தப் பொருளை ஈரொட்டாய் வாங்கியிருக்கிறது.