தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண்ணீரல் , பித்தமிருக்குமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈருட் டடி மூடி (சீவக. 2791). See ஈரல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈரல்.

வின்சுலோ
  • [īruḷ] ''s.'' Lungs, liver, lights, ஈரல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஈர். See ஈரல். ஈருட் டடிமூடி (சீவக. 2791).