தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈரமாதல் ; குளிர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈரமாதல். சோறு ஈரித்துவிட்டது. 1. To become wet, moist, damp, cool;
  • குளிர்தல். ஈரித்த தென்றல் (குமர. பிர. மதுரைக். 31). 2. To be cool, as a breeze; to be benumbed, or stiffened, by cold or disease;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈரமாதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < ஈர். [M. īri.]1. To become wet, moist, damp, cool; ஈரமாதல். சோறு ஈரித்துவிட்டது. 2. To be cool, as abreeze; to be benumbed, or stiffened, by cold ordisease; குளிர்தல். ஈரித்த தென்றல் (குமர. பிர. மதுரைக். 31).