தமிழ் - தமிழ் அகரமுதலி
    கந்தை ; ஏழாங்காய் விளையாட்டின் ஓர் உறுப்பு , பலாக்காய்த் தும்பு ; மனக்கனிவு உள்ளவன்(ள்) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் விளையாட்டி லொன்று. A play of girls, usu. with molucca beans, in which first two and then more beans are taken up together from the ground while one bean is tossed in the air;
  • கந்தை. 1. Rags, torn cloths;
  • பலாக்காய்த்தும்பு. 2. Fibres between the pulps in a jack fruit;
  • மனக்கனிவுள்ளவன். என்கண்ணனுக்கென்றீரியா யிருப்பாள் (திவ். திருவாய். 6, 7, 9). Loving, affectionate woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (vulg. ஈர்) VI. v. i. grow moist, wet, நனை; 2. grow cold, be benumbed or deadened by cold, குளிரு. ஈரிப்பு, v. n. dampness, moisture; 2. friendship, சினேகம். ஈரிப்புக்காண, to be morbidly cold.

வின்சுலோ
  • ''s.'' A play of girls, two stones being taken up from the ground while a third is tossed in the air, ஓர்விளையாட்டு. ''(c.)''
  • [īri] ''s.'' Rags, torn clothes, கந்தை. (பிங்கலந்தை); [''ex'' ஈர். cut. tear.] ''(p.)'' 2. ''[prov.]'' A play, for the most part an amusement of girls, in which, one stone having been tossed into the air, two others are taken from the ground before that re turns into the hand, ஏழாங்காய்விளையாட்டினோ ருறுப்பு. 3. The fibres between the pulps in a jack fruit, பலாக்காய்த்தும்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரண்டு. A play of girls, usu.with molucca beans, in which first two andthen more beans are taken up together fromthe ground while one bean is tossed in the air;மகளிர் விளையாட்டி லொன்று.
  • n. < ஈர்-. 1. Rags, torn cloths;கந்தை. 2. Fibres between the pulps in a jack-fruit; பலாக்காய்த்தும்பு.
  • n. < id. Loving, affectionatewoman; மனக்கனிவுள்ளவள். என்கண்ணனுக்கென்றீரியா யிருப்பாள் (திவ். திருவாய். 6, 7, 9).