தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈரமாயிருக்கை ; மனநெகிழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈரமாயிருக்கை. Loc. 1. Condition of being moist, opp. to உலத்தற்பாடு;
  • மனநெகிழ்ச்சி. ஈரப்பாட்டை விளைத்து (ஈடு, 9, 6, 4). 2. Tenderness of heart;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + படு-. 1.Condition of being moist, opp. to உலர்த்தற்பாடு;ஈரமாயிருக்கை. Loc. 2. Tenderness of heart;மனநெகிழ்ச்சி. ஈரப்பாட்டை விளைத்து (ஈடு, 9, 6, 4).