தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈரக்கசிவு ; இரக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈரக்கசிவு. 1. Moisture, dampness, fluid exuding or diffused;
  • இரக்கம். 2. Sympathy, as the moisture in one's heart;

வின்சுலோ
  • ''s.'' Moisture, dampness, ஈரக்கசிவு. 2. Property, சம்பத்து. 3. Bene volence, நன்றி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Moisture, dampness, fluid exuding or diffused;ஈரக்கசிவு. 2. Sympathy, as the moisture inone's heart; இரக்கம்.