தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈரமெடுத்தல் ; நீராடியபின் ஈரத்தைத் துடைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீராடியபின் ஈரத்தைத்துடைத்தல். To wipe the head and body after bathing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< ஈரம் +. To wipe the head and body afterbathing; நீராடியபின் ஈரத்தைத்துடைத்தல்.