தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீராடும்போது மகளிர் அணியும் ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புனலாடும்போது மகளிர் அணிதற்குரியவை. (பரிபா. 7, 61.) Garments put on by women before bathing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஈர் +. Garments put onby women before bathing; புனலாடும்போது மகளிர் அணிதற்குரியவை. (பரிபா. 7, 61.)