தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரட்டையாக அடுக்கிவரும் ஒலிக்குறிப்புச் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரட்டையாக அடுக்கிவரும் ஒலிக்குறிப்புச்சொல். (W.) Reiterated words imitative of sound, as நெறுநெறெனல்;

வின்சுலோ
  • ''s.'' Reiterated words imitative of sound--as நெறுநெறென்றுமுறிந் தது, it broke with a reiterated crash; வண்டில்கடகடென்றோடிற்று, the carriage rolled along with a rattling noise. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரண்டு +அடுக்கு +. Reiterated words imitative of sound,as நெறுநெறெனல்; இரட்டையாக அடுக்கிவரும் ஒலிக்குறிப்புச்சொல். (W.)