தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒவ்வோரடியிலும் முதலாம் எழுத்தும் நடுவெழுத்தும் ஒன்றாயிருக்குமாறு இரண்டடியுடையதாய்ச் செய்யப்படும் செய்யுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யுள் வகை. (W.) Name given to a verse of two lines in which the first and middle letters of each are the same;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Name given to a verse of two lines inwhich the first and middle letters of each arethe same; செய்யுள் வகை. (W.)