தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு அசைகொண்ட சீர் ; அது தேமா , புளிமா , கருவிளம் , கூவிளம் என்னும் வாய்பாட்டால் வரும் .

வின்சுலோ
  • ''s.'' A poetic foot of two அசை, ஆசிரியச்சீர். ''(p.)''