தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஈமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுடுகாடு. ஈமுங் கம்மும் (தொல். எழுத். 328). Place for the cremation of the dead, burning-ground;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுடுகாடு.

வின்சுலோ
  • [īm] ''s.'' A place for the cremation of the dead, சுடுகாடு. This word is often fol lowed by உ as a சாரியை--as ஈமு. ''(p.)'' ஈமுக்கடிது. The burning place is very hot.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Place for the cremation of thedead, burning-ground; சுடுகாடு. ஈமுங் கம்மும்(தொல். எழுத். 328).