தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுடுகாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுடுகாடு. ஈமவனத் தெரியாட் டுகந்த வெம்பெருமான் (தேவா. 84, 7). Burning-ground;

வின்சுலோ
  • ''s.'' A place for burning or burying the dead.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஈமம் +. Burning-ground; சுடுகாடு. ஈமவனத் தெரியாட் டுகந்த வெம்பெருமான் (தேவா. 84, 7).