தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுடுகாட்டில் ஆடும் சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன். (திவா.) šiva, dancing on the burning-ground;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன்.

வின்சுலோ
  • ''s.'' Siva, சிவன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆடு-. Šiva,dancing on the burning-ground; சிவன். (திவா.)